ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்…
ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள் " alt="" aria-hidden="true" /> பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் சாலை ஒரம் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றிணைந்து உணவுகளை வழங்கினர். இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவால் பொதுமக்கள் யாரும் வெளியே வராமலும்…