சென்னை மாதவரத்தில் வேர்ல்ட் விஷன் இந்தியா யுபிஎஸ் டிரக்கர் சிறப்பு திட்டம் சார்பாக குரானா வைரஸ் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது இதில் ஓட்டுநர்களுக்கு முக கவசம் கையுறை மற்றும் வாட்டர் குஷன் சீட் ஆகியவை இந்த அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டது இதில் 500 க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்கள் மருத்துவ பரிசோதனை பெற்று மருத்துவ உபகரணங்கள் பெற்றனர் இதில் மாதாவரம் மண்டல மருத்துவ துறையை சேர்ந்த மருத்துவர் பிரபாவதி மருத்துவர் ஷர்மிளா வேர்ல்டு விஷன் சார்பில் திட்ட இயக்குனர் பிரான்ஸ் சீனா களப்பணியாளர் ஜோசப் உட்பட 500க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பயனடைந்தனர்.
" alt="" aria-hidden="true" />