அரசுப் பள்ளி சார்பில் கொரானா விழிப்புணர்வு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் பிள்ளையார்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி சார்பில் பொதுமக்களிடையே கொரானா வைரஸ் விழிப்புணர்வு செய்யப்பட்டது
தலைமை ஆசிரியர் சந்திரவதனா தலைமையில் ஆசிரியர்கள் ஹெப்சிபா, முருகதாஸ், டேனியல் இமானுவேல், ரவி, சங்கீதா ஆகியோர் கிராம மக்களிடையே சென்று கைகளை சுத்தமாக கழுவுவதன் மூலம் கொரானா வைரஸை தடுக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.